எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் உடனடியாக பதவி விலகுவார் என்றும், தற்போது துணை அதிபராக இருக்கும் உமர் சுலைமான் தலைமையில், இராணுவத்தின் உதவியுடன் தற்காலிக அமைச்சரவை பதவியேற்கும் என்றும் வாஷிங்டன் செய்திகள் கூறுகின்றன.
முபாரக் பதவி விலகுவதற்கான இத்திட்டத்தை அமெரிக்கா தீட்டியுள்ளதாகவும், அதன் படி துணை அதிபர் உமர் சுலைமான் தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சரவை, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, வரும் செப்டம்பரில் நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்கும் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் இந்த கிளர்ச்சி, மேலும் வலுவடைந்து இதர அரேபிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அமெரிக்கா தலையிட்டு இந்த ‘ஏற்பாட்டை’ செய்துள்ளது என்று அச்செய்தி கூறுகிறது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் விலகுகிறார்?