background img

புதிய வரவு

Showing posts with label budjet. Show all posts

தமிழஅரசினஇடைக்காபட்ஜெட்டை ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் இ‌ன்று பேரவை‌யி‌ல் தாக்கலெ‌‌ய்‌கிறா‌ர்.

13வதசட்டபபேரவையின் 15வதகூட்டததொடர் நே‌ற்று தொடங்கியது. பேரவதொடங்கியதும், ச‌ட்டம‌ன்ற உறுப்பினரபோளூரவரதனமறைவுக்கஇரங்கலதெரிவிக்கப்பட்டு த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

தமிழகத்திலசட்டபபேரவைததேர்தலநடைபெஉள்ளதாலஇப்போதைஅரசாலமுழஅளவிலாபட்ஜெட்டதாக்கலசெய்முடியாது. எனவே, இடைக்காபட்ஜெட் இ‌ன்று ‌காலை 9.30 ம‌ணி‌க்கு நி‌தியமை‌ச்ச‌ர் க.அ‌ன்பழக‌ன் தாக்கலெ‌ய்‌கிறா‌ர்.

இ‌ந்த ப‌ட்ஜெ‌ட் கூ‌ட்ட‌த்தொட‌ர் வரு‌ம் 10ஆமதேதி வரநட‌க்‌கிறது. அத‌ன் ‌பிறகு தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் பேரவை த‌ள்ள‌ிவை‌க்க‌ப்படு‌கிறது.

த‌‌மிழக இடைக்கால பட்ஜெட் இ‌ன்று தா‌க்க‌ல்

காலை 9.30 ம‌ணி‌க்கு கூடு‌ம் ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌த்‌‌தி‌ல் மறை‌ந்த கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் போளூ‌ர் வரத‌ன் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் த‌ெ‌ரி‌வி‌த்து நா‌ள் முழுவது‌ம் பேரவை ஒ‌த்‌திவை‌க்க‌ப்படு‌கிறது.

நாளை 2011 - 2012 ஆ‌ம் ஆ‌‌‌ண்டி‌ற்காக ‌இடை‌க்கால நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தியமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ச‌ட்ட‌ப்பேரவை எ‌த்தனை நா‌ட்க‌ள் நட‌த்துவது எ‌ன்பது கு‌றி‌த்து அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் தலைமை‌யி‌ல் நட‌க்க உ‌ள்ள அலுவ‌ல் ஆ‌ய்வு குழு கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை இ‌ன்று கூடு‌கிறது: நாளை ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்

காலை 9.30 ம‌ணி‌க்கு கூடு‌ம் ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌த்‌‌தி‌ல் மறை‌ந்த கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர் போளூ‌ர் வரத‌ன் மறைவு‌க்கு இர‌ங்க‌ல் த‌ெ‌ரி‌வி‌த்து நா‌ள் முழுவது‌ம் பேரவை ஒ‌த்‌திவை‌க்க‌ப்படு‌கிறது.

நாளை 2011 - 2012 ஆ‌ம் ஆ‌‌‌ண்டி‌ற்காக ‌இடை‌க்கால நி‌‌தி‌நிலை அ‌றி‌க்கையை ‌நி‌தியமை‌ச்ச‌ர் அ‌ன்பழக‌ன் தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ச‌ட்ட‌ப்பேரவை எ‌த்தனை நா‌ட்க‌ள் நட‌த்துவது எ‌ன்பது கு‌றி‌த்து அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் தலைமை‌யி‌ல் நட‌க்க உ‌ள்ள அலுவ‌ல் ஆ‌ய்வு குழு கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்படு‌கிறது.

முக நூல்

Popular Posts