விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றுவரும் துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வடக்கு மண்டலம் எடுத்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 337 ரன்களுக்கு எதிராக தெற்கு மண்டலம் 3ஆம் நாள் ஆட்டமான இன்று உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்துள்ளது.
தெற்கு மண்டல அணித் தலைவர் பத்ரிநாத் 136 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். முன்னதாக நேற்று ராபின் உத்தப்பா 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 66 ரன்கள் எடுத்தார்.
மற்றொரு அதிரடி வீரர் மணீஷ் பாண்டே 94 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் சகிதம் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா, பாண்டே இருவரும் இஷாந்தின் பந்துகளை அடித்து நொறுக்கின்றர்.
வடக்கு மண்டல அணியில் நர்வால் மட்டுமே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஜொகிந்தர் ஷர்மா, இஷாந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

பத்ரிநாத் சதம்; தெற்கு மண்டலம் 386/6