background img

புதிய வரவு

Showing posts with label fourth time. Show all posts

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளில் ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

ராசா‌விட‌ம் 4வது முறையாக சி.‌பி.ஐ ‌விசாரணை

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24, 25 தேதிகளில் ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் ஆ.ராசா‌விட‌ம் விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து கட‌ந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தே‌தி 9 ம‌ணி நேர‌ம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ராசா‌விட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு‌த்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்துவது இது 4வது முறையாகு‌ம்.

முக நூல்

Popular Posts