background img

புதிய வரவு

Showing posts with label pranab mugerji. Show all posts

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நாடாளும‌ன்ற கூட்டுக்குழு விசாரணை‌க்கு வாய்ப்பு இரு‌க்‌கிறது: பிரணாப் முகர்ஜி

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஒது‌க்‌கீது தொட‌ர்பாக நாடாளும‌ன்ற கூ‌ட்டு‌க்குழு ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் என எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் தொட‌ர்‌ந்து ‌பிடிவாத‌ம் ‌பிடி‌த்து வரு‌கிறது எ‌ன்றா‌ர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எந்தவித அமளிக்கும் இடம் இன்றி நடத்த விரும்புகிறோம் எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருக்கிறது எ‌ன்றா‌ர்.

எனவே எதிர்க்கட்சிகள், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் எ‌ன்று‌ம் வரு‌ம் 8ஆ‌ம் தேதி நடக்க இருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் கருத்துக்களும் பரிசீலிக்கப்படும் என்று‌ம் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக ம‌த்‌திய ‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் ‌முக‌ர்‌ஜி தலைமை‌யி‌ல் வரு‌ம் 8ஆ‌ம் தே‌தி அனை‌த்து‌க் க‌ட்‌சி கூ‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முறைகேடு கு‌றி‌த்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியது.

இந்நிலையில் நாடாளுமன்றம் முடக்கம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்தும், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக, அவைத்தலைவரும், நி‌தியமை‌ச்சருமான பிரணாப் முகர்ஜி வரு‌ம் 8ஆ‌ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார்.

பிரணாப் தலைமையில் 8ஆ‌ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

FILE
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் தங்களது கருப்புப் பணத்தை போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை வெளியிடுவதற்கு சட்ட வரையறை ஏதுமில்லாததால், அந்த விவரங்களை அரசால் வெளியிட இயலாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

அயல் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை விளக்க டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

அயல் நாடுகளின் வங்கிகளிடமிருந்து பெற்ற கருப்புப் பண விவரங்களை வெளியிட்டால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும் என்பதாலேயே, அந்த விவரங்களை மத்திய அரசு வெளியிடத் தயங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே என்று செய்தியளார்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “முதலில் இப்பிரச்சனையை புரிந்துகொள்வோம். நாம் பெற்றுள்ள தகவல்களை வெளியிடுவதற்கான சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு சட்ட வரையறை (Legal Framework) இல்லை. இரகசியத்தை காப்போம் என்கிற நிபந்தனைகளின் அடிப்படையில்தான் இந்த (கருப்புப் பண) விவரங்களை பெற்றுள்ளோம். அவ்வாறு உறுதியளித்துவிட்டு, இப்போது விவரங்களை நாம் வெளியிட்டால், நாளைக்கு நாம் மற்ற நாடுகளிடமிருந்து எந்த விவரத்தைக் கேட்டாலும், இரகசிய நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, பிறகு அதனை காப்பாற்றாத காரணத்தைக் காட்டி, நமக்கு எந்த தகவலும் தரமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியர்களின் கருப்புப் பண விவரங்கள் அனைத்தையும் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (Double Taxation Avoidance Agreement - DTAA) அடிப்படையிலும், வரி விதிப்பு தொடர்பான தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் (Exchange of Taxation Information Agreement - ETIA) அடிப்படையிலும் பெற்றுள்ளோம். இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் பல்வேறு நாடுகளின் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பண விவரங்களை பெறும் ஒப்பந்தங்களை 23 நாடுகளுடன் செய்துகொண்டுள்ளோம் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.ஆயினும் விவரங்களை நீங்கள் அறியலாம்!
மத்திய அரசின் வசம் கருப்புப் பண பட்டியல் விவரங்களை நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்கு ஒரு வழி உள்ளது என்று கூறிய அமைச்சர் பிரணாப், இந்த கருப்புப் பணங்கள் மீது வருமான வரி்த்துறை வரி விதித்து வசூல் செய்ய வழக்குத் தொடரும்போது அந்த விவரங்களை அறியலாம் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, வருமான வரித்துறையின் நிர்வாகத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே அவர்கள் விவரங்களை வெளியிடும் போது தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

“கருப்புப் பணத்தை அயல் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்திருப்பவர்களின் பெயரை அறிந்துகொள்ளும் எண்ணமோ, அதிகாரமோ எனக்கு இல்லையென்றாலும், வருமான வரித்துறையினர் மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளில் என்னால் தலையிட முடியாது. ஏனெனில் நிதியமைச்சகத்தின் நிர்வாக அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது வருமான வரித்துறையின் செயல்பாடு” என்று பிரணாப் கூறியுள்ளார்.

கருப்புப் பணத்தின் சரியான மதிப்பு தெரியாது

நாட்டிற்குள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு எவ்வளவு என்பதற்கு எந்த அதிகாரப்பூர்வமான மதிப்பீடு ஏதும் இல்லை என்று கூறிய பிரணாப் முகர்ஜி, உலக நிதி நேர்மை அமைப்பு (Global Financial Integrity ) இந்தியாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட பணத்தின் அளவு 462 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) என்று மதிப்பிட்டுள்ளதற்கு நம்பத்தகுந்த எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளார்.

கருப்புப் பண விவரங்களை வெளியிட இயலாது: பிரணாப் முகர்ஜி

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அயல் நாட்டு வங்கிகளின் இரகசிய கணக்குகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர 5 அம்சத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை வெளியிட்டார்.

அத்திட்டத்தின் 5 அம்சங்கள்: 1. கருப்புப் பணத்திற்கு எதிராக சர்வதேச நடவடிக்கை; 2. கருப்புப் பண விவரங்களை பெற்று வெளியிடுவதற்கான சர்வதேசச் சட்டம்; 3. சட்டத்திற்குப் புறம்பான நிதிகளை கண்காணிக்க தனி அமைப்பு; 4. அதனை நடைமுறைப்படுத்த தனி அமைப்புகள்; 5. கருப்புப் பணத்தை தடுப்பதற்குரிய திறனை மேம்படுத்த தனிப் பயிற்சி ஆகியனவே அந்த 5 அம்சங்கள் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இவைகள் மட்டுமின்றி, தற்போது மத்திய அரசு இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் பல்வேறு நாடுகளுடன் செய்துகொள்ளும் இரு தரப்பு ஒப்பந்தம். இதன் மூலம் வருமான வரி வசூல் செய்ய சட்ட ரீதியான வழி பிறக்கிறது.

கருப்புப் பணத்தை மீட்க 5 அம்ச திட்டம்: பிரணாப் முகர்ஜி

முக நூல்

Popular Posts