background img

புதிய வரவு

ஜெயல‌லிதாவுட‌ன் ‌பிரகா‌ஷ் கார‌த் ச‌ந்‌தி‌ப்பு

அ.இ.அ.‌தி.மு.க பொது‌‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதாவை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

செ‌ன்னை‌ போய‌ஸ் கா‌ர்ட‌னி‌ல் உ‌ள்ள ஜெயல‌‌லிதா ‌வீ‌ட்டி‌ல் இ‌ன்று நட‌ந்த இ‌ந்த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது, ‌விலைவா‌சி உய‌ர்வு க‌ண்டி‌த்து டெ‌ல்‌லி‌யி‌ல் வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற உ‌ள்ள பேர‌ணி‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளுமாறு அ‌ப்போது கார‌த் அழை‌ப்பு ‌விடு‌த்தா‌ர்.

இ‌ந்த ச‌ந்‌தி‌ப்பு‌க்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கார‌த், த‌மிழக‌த்‌தி‌ல் அ.இ.அ.‌தி.மு.க கூ‌ட்ட‌ணி‌யி‌ல் ‌நீடி‌க்க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ‌‌விரு‌‌ம்புவதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts