background img

புதிய வரவு

பா.ம.க.வை சே‌ர்‌ப்பது ப‌ற்‌றி நாங்களும் முடிவு செய்யவில்லை: கருணாநிதி


‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சே‌ர்வது கு‌றி‌த்து பா.ம.க. இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ள‌தை தொட‌ர்‌ந்து இ‌வ்வாறு கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தி, தி.மு.க அணியில் சேருவது பற்றி பா.ம.க. முடிவு செய்யவில்லை என்றால், தி.மு.க.வும்கூட அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இதுபற்றி மேலும் அவர் எதுவும் கூறவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts