background img

புதிய வரவு

‌பி‌ப்ரவ‌ரி 10ஆ‌ம் தே‌தி வரை ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம்


''தமிழச‌ட்ட‌ப்பேரவை கூட்டததொடரவரும் 10ஆமதேதி வரை நடைபெறும்'' என்று அவை‌‌த் தலைவ‌ர் ஆவுடையப்பனதெரிவித்துள்ளார்.

சட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌‌ம் இ‌ன்று காலை தொட‌ங்‌கியது‌ம் மறைந்காங்கிரஸசட்டமன்உறுப்பினரபோளூரவரதனமறைவுக்கஇரங்கலதெரிவித்தஒத்திவைக்கப்பட்டது.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து அவை‌த் தலைவ‌ர் தலைமையிலஅலுவலஆய்வுக்கூட்டமநடைபெற்றது. ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த ஆவுடைய‌ப்ப‌ன், இ‌ன்று நடைபெற்றசட்டமன்அலுவலஆய்வுக்குழகூட்டத்திலமொத்தமுள்ள 17 உறுப்பினர்களிலமுதலமைச்சரஉள்ளிட்ட 16 உறுப்பினர்களகலந்தகொண்டனர். விஜயகாந்தகலந்தகொள்ளவில்லை. இந்கூட்டத்திலவரும் 10ஆமதேதி வரசட்டமன்கூட்டததொடரநடத்முடிவசெய்யப்பட்டது.

நாளைதினம் 2011-12 ஆமஆண்டுக்காஇடைக்காபட்ஜெடதாக்கலசெய்யப்படும். அன்றைதினமே 2011-12 ஆமஆண்டுக்காசெலவிமுன்பமானியககோரிக்கதாக்கலசெய்யப்படும். ஞாயிற்றுக்கிழமபேரவைக்கவிடுமுறையாகும். வரும் 7, 8, 9 ஆகிமூன்றநாட்களஇடைக்காநிதிநிலஅறிக்கமீதபொதவிவாதமநடைபெறும்.

10ஆ‌ம் தேதி இடைக்காநிதிநிலஅறிக்கமீதாவிவாதமநடைபெற்றபதிலுரவழங்கப்படும். அன்றைதினமே 2010-11 ஆமஆண்டுக்காஇறுதி துணநிதிநிலஅறிக்கதாக்கலசெய்யப்பட்டமானிகோரிக்கைகளமீதவிவாதமின்றி வாக்கெடுப்பநடத்தப்படும்.

மேலும் 2010-11 ஆமஆண்டுக்காஇறுதி துணநிதிநிலஅறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்மானிகோரிக்கைகளுக்காநிதி ஒதுக்சட்முன்வடிவுமஅறிமுகமசெய்யப்பட்டவிவாதமின்றி நிறைவேற்றப்படும். அத்துடன் 2011-12 ஆமஆண்டினசெலவினங்களுக்காமுன்பமானிகோரிக்கைகளமீதவிவாதமின்றி வாக்கெடுப்பநடத்தப்படும். இதற்குரிசட்முன்வடிவுமஅன்றஆய்வுக்கஎடுத்துக்கொள்ளப்பட்டவிவாதமின்றி நிறைவேற்றப்படும்.

இதுதவிஅரசினரசட்முன்வடிவுகளஏதேனுமவந்தாலஅவையுமஆய்வசெய்யப்பட்டநிறைவேற்றப்படும். மேலும், ஏனைஅரசினரஅலுவல்களஇருந்தாலுமஅவையுமமேற்கொள்ளப்படுமஎன்று ஆவுடைய‌ப்ப‌ன் கூ‌றினா‌ர்.

மேலவதேர்தலபற்றிஅறிவிப்பவந்தாலவாக்களிப்பதற்கு ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களஅழைக்கப்படுவார்களஎன்றசெய்தியாளர்களகேட்டத‌ற்கு, அததொடர்பாஅறிவிப்பவந்பிறகபார்க்கலாமஎன்றா‌ர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts