background img

புதிய வரவு

கேரள பெட்டக மாற்று முனையத்தால் தமிழக வளர்ச்சி பாதிக்கும்: ஜெயலலிதா

FILE
''கேரளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கும்'' எ‌ன்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை (International Container Transhipment Terminal) அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து வரும் துறைமுகமாகும். திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர், சிவகாசி, கோவை பகுதிகளிலிருந்து அய‌ல்நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் தூத்துக்குடியில் இருக்கும் சிறிய கப்பல் மூலம் கொழும்பில் உள்ள சர்வதேச பெட்டக மாற்று முனையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தாய் கப்பலில் அனைத்துச் சரக்குகளும் ஏற்றப்படும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts