background img

புதிய வரவு

Showing posts with label VIKO. Show all posts

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சென்னை சைதைப் பேட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

அவர் செய்த போர்க்குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

ராஜபக்சேக்கு எதிராக தீர்மானம் இயற்றவேண்டும்!! வைகோ!

பிரதமர் மன்மோகன்சிங்கை சனிக்கிழமையன்று டில்லியில் சந்தித்த வைகோ, அவருடன் அரசியல் பேசவில்லை; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சனிக்கிழமை காலை டில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குறித்து அவர் எழுதிய `யெஸ் வி கேன்' என்ற நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார். பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, இலங்கை ராணுவத்தினரால், ஓமந்தையில் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர்களை உடனடியாக விடுவித்து, பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட ஆவன செய்திடுமாறு தங்களிடம் கேட்டுக்கொண்டேன்.

நேற்று இரவு, அவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அதற்காக தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர்வையில், இலங்கை அரசு தமிழர் இனக்கொலையை நடத்தி இருக்கிறது. அந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறது.

அதற்கும் மேலாக, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு விருந்தினராக, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுப் பெருமைப்படுத்தியது தமிழரின் மனக்காயங்களை மேலும் குத்திக் கிளறி இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய வியர்வையும், சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் உடலில் இருந்து கொட்டிய ரத்தமும், பாக் நீரிணையில் கலந்து இருக்கிறது. இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததே தவிர, சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது, இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினரின் கடமை இல்லையா?

குஜராத் மீனவர்கள் எத்தனையோ முறை கடல் எல்லையைத் தாண்டிச் சென்றபோதிலும்கூட, பாகிஸ்தான் கடற்படை ஒருபோதும் அவர்களைத் தாக்கியது இல்லை. ஆனால், இலங்கைக் கடற்படை, 500 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. இந்தப் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா? எனவே, இந்தப் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையோடு அணுகுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ குறிப்பிட்டு உள்ளார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், `நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?' என்று கேட்டனர்.

`இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அ.தி.மு.க. அணி வெல்லும். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை' என்றார் வைகோ.

பிரதமருடன் அரசியல் பேசவில்லை: வைகோ!

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்தமிழ்ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடிமுயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் எ‌ன்று ம.ி.ு.க பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

''தமிழ் ழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில்,காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகமஇழைப்பவர்களும் தமிழ் ழ விடுதலை விரும்பிகளால் அடையாளமகாணப்பட வேண்டும்.

இர‌த்தமு‌ம் க‌ண்‌ணீரு‌ம் ‌சி‌ந்‌தி மக‌த்தான போரா‌ட்ட‌ங்களாலு‌‌ம், அள‌ப்ப‌ரிய ‌தியாக‌த்தாலு‌ம், த‌மி‌ழ் ஈழ‌த் தே‌சிய‌த் தலைவ‌ர் மா‌வீர‌ர் ‌பிரபாகர‌னு‌ம், அவ‌ர் க‌ட்டி எழு‌ப்‌பிய த‌மி‌ழ் ஈழ ‌விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் இய‌க்கமு‌ம் ‌நி‌ர்மா‌ணி‌த்த ஈழ‌த் த‌மி‌ழ் தேச‌த்தை, மலர இரு‌ந்த சுத‌ந்‌திர‌த் த‌மி‌ழ் ஈழ‌த்தை ‌நி‌ர்மூல‌ம் செ‌ய்ய‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு, ம‌னிதகுல‌‌த்‌தி‌ன் மன‌ச்சா‌ட்‌‌சியை நடுநடு‌ங்க‌ச் செ‌ய்யு‌ம் கோரமான இன‌ப் படுகொலையை‌ச் ச‌ி‌ங்கள இனவாத அர‌சி‌ன் அ‌திப‌ர் ம‌கி‌ந்த இராஜ ப‌க்ச கூ‌ட்ட‌ம் செ‌ய்யவு‌ம்,விடுதலை‌ப்பு‌‌லிகளை‌ப் போ‌ர்‌க்கள‌த்‌தி‌ல் தோ‌ற்கடி‌க்கவு‌ம், இல‌ட்ச‌க்கண‌க்கான த‌மி‌ழ் ஈழ ம‌க்களை, குழ‌ந்தைக‌ள், ப‌ெ‌ண்க‌ள், வய‌தி‌ல் மூ‌த்தோ‌ர் என அனைவரையு‌ம் ஈவு இர‌க்க‌ம் இ‌ன்‌றி‌ப் படுகொலை செ‌ய்யவு‌ம், சோனியா காந்தி இயக்குமஇந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களுமஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைததளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தஇயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.

லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30-் வெளியிட்காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கசசெய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கிலதிரண்டு, ராஜ ப‌க்சவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகினமனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது.

ச‌ர்வதேச கு‌ற்ற‌யிய‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் கு‌ற்றவா‌ளி‌க் கூ‌ண்டி‌ல் இராஜ ப‌க்சவையு‌ம் அவனது கொடிய சகோதர‌ர்களையு‌ம் த‌ண்டி‌க்க, த‌ன்மான‌த் த‌மிழ‌ர்க‌ள் சூளுரை‌க்கு‌ம் ‌நிலை உருவா‌கி உ‌ள்ளது. ‌வீர‌த் ‌தியா‌கி மு‌த்து‌க்குமா‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 17 த‌மிழ‌ர்க‌ள் தணலு‌க்கு‌த் த‌ங்க‌ள் உ‌யி‌ர்களை ஆகு‌‌தியா‌க்‌கியது ‌வீ‌ண் போகாது.இச்சூழலில், இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்குமகாங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடிமறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்பபிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரகூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

தமிழ்ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து,தமிழ்ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈ என் ி எல் எஃபஇயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கநடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவுமதிட்டமிட்டுள்ளதோடு, ெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து,ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ழ விடுதலைக்கு உண்மையிலபோராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தருமகாரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர். 

தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ்ஈமக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடிமுயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடனசெயலாற்ற வேண்டும்'' எ‌ன்று வைகோ தனது அறிக்கை மூல‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

'மோசடிகளை முறியடிக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்'

சென்னை: தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர் என்றும்,

தாய்த் தமிழக தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும், துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளவும், மோசடி முயற்சிகளை முறியடிக்கவும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.

சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம்.

லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30ல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, ராஜ பட்சவை லண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது.

இச்சூழலில் இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பிரசாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட ஈஎன்டிஎல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து டெல்லிக்கு நடைப்பயணம் போகவும், பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு,

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர்.

தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்-வைகோ

முக நூல்

Popular Posts