background img

புதிய வரவு

Showing posts with label Zaheer khan. Show all posts

புதுடில்லி: "உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஜாகிர் கானுக்கு, அர்ஜுனா விருது வழங்கவேண்டும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். கடந்த சில ஆண்டுகளாக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், சமீபத்திய உலக கோப்பை தொடரில், 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இவருக்கு விளையாட்டு பிரிவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்க, பி.சி.சி.சி., மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன் இவ்விருதை முன்னாள் வீரர்கள் சலீம் துரானி, மன்சூர் அலி கான் பட்டோடி, விஜய் மஞ்ச்ரேக்கர், தற்போதைய சேவக், காம்பிர், ஹர்பஜன் சிங், சச்சின் போன்ற வீரர்கள் பெற்றுள்ளனர்.

ஜாகிர் கானுக்கு விருது

இந்த உலக கோப்பையில் தெண்டுல்கர் ரன் குவிப்பில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 482 ரன் (9 ஆட்டம்) எடுத்தார். 2 சதமும், 2 அரைசதமும் அடங்கும். தில்சான் 500 எடுத்து முதலிடத்தை பிடித்தார்.

சங்ககரா 465 ரன் எடுத்து 3-வது இடத்தை பிடித்தார். பந்துவீச்சில் ஜாகீர்கானும், அப்ரிடியும் இணைந்து முதலிடத்தை பிடித்தனர். இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

தெண்டுல்கர் 482 ரன் குவிப்பு; ஜாகீர்கானுக்கு 21 விக்கெட்

இந்த உலக கோப்பையில் தெண்டுல்கர் ரன் குவிப்பில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 482 ரன் (9 ஆட்டம்) எடுத்தார். 2 சதமும், 2 அரைசதமும் அடங்கும். தில்சான் 500 எடுத்து முதலிடத்தை பிடித்தார்.

சங்ககரா 465 ரன் எடுத்து 3-வது இடத்தை பிடித்தார். பந்துவீச்சில் ஜாகீர்கானும், அப்ரிடியும் இணைந்து முதலிடத்தை பிடித்தனர். இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

முக நூல்

Popular Posts