background img

புதிய வரவு

Showing posts with label somadau. Show all posts

தென் ஆப்பிரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையர் அரையிறுதிக்கு இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தகுதி பெற்றார்.

தென் ஆப்பிரிக்க வீரர் ரிக் டீ வோஸ்ட் என்பவரை சோம்தேவ் 3- 6, 7- 6, 6- 1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் செட்டில் சோம்தேவ் சர்வ் ஒன்றை பிரேக் செய்து 3- 1 என்று முன்னிலை வகித்தார். ஆனால் வோஸ்ட் சிறப்பாகவ் விளையாடி அடுத்த 5 சர்வ்கேம்களிலும் வென்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் சோம்தேவ் 4- 1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 7-வது சர்வ் கேமை சோம்தேவ் தோற்க அந்த செட் டை பிரேக்கருக்குச் சென்றது.

டை பிரேக்கரிலும் சோம்தேவ் 3 புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார். ஆனால் வோஸ்ட் விடாப்பிடியாக சமன் செய்தார். ஆனால் இந்த முறை சோம்தேவ் விடவில்லை. டை பிரேக்கரில் செட்டைக் கைப்பற்றி 3-வது செட்டுக்குள் நுழைந்தார்.

3-வது செட்டில் சோம்தேவின் ஆதிக்கம் கூடியது. ஏஸ்கள் பலவர்ற்றை தொடர்ச்சியாக வீசினார் சோம்தேவ்.

அரையிறுதியில் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் ஐசக் வான் டெர் மெர்வைச் சந்திக்கிறார்.

ஒற்றையர் அரையிறுதியில் சோம்தேவ் தேவ்வர்மன்

தென் ஆப்பிரிக்க ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற சோம்தேவ் தேவ்வர்மன், இரட்டையரிலும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

அம்ரிக்க வீரர் டேவிட் மார்டின் என்பவருடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார் சோம்தேவ் தேவ் வர்மன்.

இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் சோம்தேவ்-மார்டின் இணை ஆஸ்ட்ரியாவின் மார்டின் ஃபிஷர், ஜெர்மனியின் ரைனர் ஷட்லர் இணையை 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

காலிறுதியில் சோம்தேவ்-மார்டின் இணை ஸ்லோவாக்கியா-இஸ்ரேல் இணையான கரோல் பெக்-டுடி செலா இணையை எதிர்கொள்கின்றனர்.

ஒற்றையர் காலிறுதியில் தென் ஆப்பிரிக்க வீரரான ரிக் டீ வோஸ்ட் என்பவரை சந்திக்கிறார்.

சோம்தேவ்-மார்டின் ஜோடி காலிறுதியில் நுழைவு

முக நூல்

Popular Posts