background img

புதிய வரவு

Showing posts with label vikram. Show all posts

மிலன்: 110 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இத்தாலியின் மிலன் பல்கலைக் கழகம், நடிகர் விக்ரமும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இத்தாலியின் மிலன் நகரில் உள்ளது மிலன் பல்கலைக்கழகம் (Universita Popolare Degli Studi Di Milano - UUPN). 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வி நிறுவனம் இது. மிலன் மக்கள் பல்கலைக்கழகம் என்றும் இதனை அழைக்கின்றனர்.

நுண்கலை மற்றும் நடிப்புப் பிரிவில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் பட்டம் வழங்குகிறது இந்த பல்கலைக் கழகம்.

இந்த ஆண்டு தமிழ் நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மிலன் பல்கலைக்கழகம். ஐரோப்பிய பல்கலைக் கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் பெறும் முதல் நடிகர் விக்ரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை மிலன் பல்கலைக் கழகத்தின் தலைவர் போராசிரியர் டாக்டர் மார்கோ கிராபிசியா, துணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கவுரவ டாக்டர் பட்டம் விக்ரமுக்கு வழங்கப்பட்டது.

பட்டத்தை ஏற்றுக் கொண்ட விக்ரம், பின்னர் வந்திருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது இத்தாலி பல்கலைக்கழகம்

தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து, "சீயான்" விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. படத்திற்கு "வேந்தன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.

விக்ரம் நடிக்கும் வேந்தன்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம் புதிய படமொன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கிறார். இதென்ன கூத்து? என நினைக்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திருமகன். இந்த படத்தில்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற்காக அவர் பலமடங்கு உடல் இளைத்திருக்கிறாராம். அதுமட்டமல்ல... இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் படம் படம் ரீலிஸ் ஆகவிருப்பதால் இப்போது லேசாக கசிய விட்டிருக்கிறார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் ரொம்பவெ மெனக்கெட்டு நடித்து வெற்றிபெறும் சீயான், இந்த சவாலான கேரக்டரையும் சிறப்பாகவே செய்திருப்பார் என நம்புவோம்.

அப்பா, தாத்தா கேரக்டரில் நடிக்க வேண்டிய ஐம்பத்தெட்டு, அறுபது வயசுக்காரர்களெல்லாம் 18 வயசு இளம் ஹீரோயின்களுடன் ஜோடிபோட்டு டூயட் பாடிக் கொண்டிருக்கும் சினிமா உலகம்தானே இது?

18 வயசு பையனாக நடிக்கிறார் விக்ரம்!

ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

ராவணன் படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் படத்தை மதராசப்பட்டினம் விஜய் இயக்கி வருகிறார். தயா‌ரிப்பு மோகன் நடராஜன்.

ாலிவுட்டில் வெளியான ஐ ஆம் சேம் படத்தை தழுவி இந்தப் படத்தை விஜய் எடுப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. அனுஷ்கா, அமலா பால் ஹீரோயின்கள். சிறுவன் ஒருவனும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளான்.

ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக விஜய் தெ‌ரிவித்தார். மேலும் படத்துக்கு தெய்வமகன் என்ற பெயர் ப‌ரிசீலனையில் இருப்பதாகவும், ஒருவேளை பெயர் மாறலாம் என்றும் தெ‌ரிவித்தார்.

தெய்வமகன் பெயர் மாறுகிறது

தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில், தூள் படங்கள மறக்க முடியாதவை, கமர்ஷியல் பட ரசிகர்களால். அந்தக் கூட்டணி மீண்டும் இந்த வருட இறுதியில் இணையவிருக்கிறது.

ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார் தரணி. இதில் கால்பந்து வீரராக நடிக்கிறார் ராம் சரண் தேஜா. இதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோச்சை அழைத்து ஸ்பெஷல் ட்ரெய்னிங் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் தமிழ்ப் படத்தை தரணி இயக்குவார் என சொல்லப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

மீண்டும் இணையும் தரணி, விக்ரம்

முக நூல்

Popular Posts