தேவையானவை:
பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பூண்டுடைத் தோலுரித்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் அரைத்த பூண்டு விழுதை போட்டு இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
அதன்பின்னர் மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன்பிறகு மிளகுத்தூள், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அதன்பின்னர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் மேலும் இரண்டு நிமிடங்கள் அணயில் வைத்து இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான, உடம்பிற்கு நலம்தரும் பூண்டு கார சாஸ் தயார்.
இதையும் தேடு: பூண்டு கார சாஸ்.

0 comments :
Post a Comment