background img

புதிய வரவு

Showing posts with label PMK. Show all posts

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை இடம் மாற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணுவத்துக்குச் சொந்தமான சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தை நடத்துவதற்கு இடம் போதாது என்பதால்தான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.

திமுக ஆட்சியில் தமிழக மக்களின் வரிப் பணம் ரூ.1,200 கோடியை செலவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் வடிவமைப்பு சரியில்லை என்று கூறி தற்போது மீண்டும் கோட்டைக்கே மாற்றுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி புதிய ஆட்சிப் பயணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் தொடங்க வேண்டும்.

அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தை மாற்றுவது, சட்டப்பேரவைச் செயலகத்தை மாற்றுவது போன்றவை மக்களின் மனதில் எதிர்மறையாக எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்

ப.வேலூர்:பா.ம.க.,வுக்கு ஓட்டு அளிக்க வலியுறுத்தி, தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை, நடந்தை கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பி வழங்கினர். இச்சம்பவம், அரசியல்வாதிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு மாதமாக நடந்து வந்த பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் முடிந்தது. தேர்தலில், வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பரிசு பொருளோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு வழங்குபவர் மற்றும் பெறுபவர் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்தது.அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில், தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கெடுபிடி ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின் உத்தரவை சட்டை செய்யாத அரசியல் கட்சியினர், எச்சரிக்கையையும் மீறி ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக, பலர் கைது செய்யப்பட்டு, பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, பரமத்தி யூனியன் வசந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நடந்தையில், அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் அன்பு, பா.ம.க., சின்னத்தில் ஓட்டு அளிக்க வலியுறுத்தி, ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். விடிந்ததும் இச்செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்து, தங்களது ஒற்றுமையை சீர்குலைக்க பார்ப்பதாகவும், அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் முடிவு செய்தனர். அதன்படி, ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க., பிரமுகரான அன்புவை, அப்பகுதி மக்கள் வரவழைத்தனர்.

அங்குள்ள ஒரு கோவில் முன், தி.மு.க., பிரமுகர் வழங்கிய, 20 ஆயிரம் ரூபாயை மக்கள் முன்னிலையில் அவரிடமே திருப்பி அளித்தனர். ஓட்டுக்கு பணம் வழங்குவதும் குற்றம், அதை பெறுவதும் குற்றம் என்ற நிலையில், பெற்ற பணத்தை திருப்பி வழங்கிய சம்பவம், அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஓட்டு போட வழங்கிய ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்த மக்கள்

ி.ு.க - கா‌ங்‌கிர‌‌ஸகூ‌ட்ட‌ணி‌யி‌லா.ம.க இ‌ல்லையெ‌ன்றஒருபோது‌மகூற‌வி‌ல்லஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி ‌நிறுவன‌ரராமதா‌ஸகூ‌றியு‌ள்ளா‌ர்.

சேல‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சியபோதஇதனஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்தமுடிவெடி‌க்க‌‌வி‌ல்லஎ‌ன்றுதா‌னதா‌மகூ‌றியதாகவு‌மராமதா‌ஸ் ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தே‌‌‌ர்த‌லகூ‌ட்ட‌ணி ப‌ற்‌றிமுதலமை‌ச்ச‌ரி‌னந‌ம்‌பி‌க்கை ‌வீ‌ண்போகாதஎ‌‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இ‌ல்லையெ‌ன்று ஒருபோது‌ம் கூற‌வி‌ல்லை - ராமதா‌‌ஸ்

ி.ு.க - கா‌ங்‌கிர‌‌ஸகூ‌ட்ட‌ணி‌யி‌லா.ம.க இ‌ல்லையெ‌ன்றஒருபோது‌மகூற‌வி‌ல்லஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி ‌நிறுவன‌ரராமதா‌ஸகூ‌றியு‌ள்ளா‌ர்.

சேல‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சியபோதஇதனஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கூ‌ட்ட‌ணி கு‌றி‌த்தமுடிவெடி‌க்க‌‌வி‌ல்லஎ‌ன்றுதா‌னதா‌மகூ‌றியதாகவு‌மராமதா‌ஸ் ‌விள‌க்க‌மஅ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தே‌‌‌ர்த‌லகூ‌ட்ட‌ணி ப‌ற்‌றிமுதலமை‌ச்ச‌ரி‌னந‌ம்‌பி‌க்கை ‌வீ‌ண்போகாதஎ‌‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சே‌ர்வது கு‌றி‌த்து பா.ம.க. இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ள‌தை தொட‌ர்‌ந்து இ‌வ்வாறு கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

டெ‌‌ல்‌லி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமுதலமை‌ச்‌ச‌ரகருணா‌நி‌தி, ி.ு.அணியிலசேருவதபற்றி ா.ம.க. முடிவசெய்யவில்லஎன்றால், ி.ு.க.வும்கூஅதுபற்றி இன்னுமமுடிவெடுக்கவில்லை. இதுபற்றி மேலுமஅவரஎதுவுமகூறவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பா.ம.க.வை சே‌ர்‌ப்பது ப‌ற்‌றி நாங்களும் முடிவு செய்யவில்லை: கருணாநிதி