விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடமாக இருப்பதாக இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட பார்வதி அம்மாள், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுயநினைவை அவர் இழந்துள்ளதாகவும் சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பார்வதி அம்மாளின் கணவர் இறந்ததில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் இலங்கை பாராளு மன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவரை பராமரித்து வருகிறார்.

0 comments :
Post a Comment