background img

புதிய வரவு

Showing posts with label Shooting. Show all posts

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

பாகிஸ்தான் சிறுபான்மையின நல மந்திரியாக இருந்தவர் ஷாபாஸ்பாத்தி. இன்று மதியம் அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டு அருகே மறைந்து இருந்த மர்ம மனிதன் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஷாபாஸ் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவரை சுட்டவன் உடனே அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவனை பிடிக்க இஸ்லாமாபாத் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ஷாபாஸ் பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்.பி.யாக இருந்தார். கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.

பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை: மர்ம மனிதன் திடீர் தாக்குதல்

முக நூல்

Popular Posts