Bangalore: Karnataka State Youth Congress chief is chosen as Ramya actress. The preparations are going on actively.
Ramya resides in Bangalore. Recently joined the Congress party in Karnataka. Inspired by Gandhi's political activities would be joining in the party.
There is a high position in Congress to Ramya Karnataka. Arrangements for him to make that happen in the state Youth Congress president.
பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்பட உள்ளார் குத்து ரம்யா. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நடிகை ரம்யா பெங்களூரில் வசிக்கிறார். சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்ததாக அறிவித்தார்.
ரம்யாவுக்கு கர்நாடக காங்கிரசில் உயர்ந்த பதவி கிடைக்க உள்ளது. அந்த மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக அவரை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
அடுத்த மாதம் (செப்டம்பர்) கர்நாடக காங்கிரசுக்கு கட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ரம்யாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக இளைஞர் காங்கிரசார் தெரிவித்தனர். ரம்யாவை போட்டியின்றி தேர்வு செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

0 comments :
Post a Comment