கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சகுனி படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. புதுமுகம் ஷங்கர் தயாள் இயக்கத்தில், கார்த்தி, ப்ரணீதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சகுனி. இப்படத்தில் கார்த்தி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சேர்ந்து காமெடியில் சாந்தானமும் அசத்த இருக்கிறார். பெப்சி பிரச்னையால் சூட்டிங் பாதிப்பு, சகுனியின் வில்லன் போர்ஷன் சரிவர அமையாததால் மீண்டும் வில்லன் நடிகரை மாற்றி பிரகாஷ்ராஜை வைத்து மீண்டும் ரீ-சூட்டிங் என்று பல்வேறு பிரச்னைகளால் சிக்கி தவித்து வந்த சகுனி படம் ஒருவழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 11ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், மே 11முதல் ரசிகர்களின் செவிகளுக்கு இன்ப தேனாக பாய இருக்கிறது.
மே-11-ல் சகுனி ஆடியோ ரிலீஸ்!

0 comments :
Post a Comment