background img

புதிய வரவு

நயன்தாரா சிறந்த நடிகை!



நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் நடித்த பாடிகார்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள சேனலான ஏசியா நெட் ஆண்டுதோறும் திரைப்படத்துறையில் சிறந்தவர்களை தேர்ந்‌தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கொச்சியில் நடந்தது. நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது நடிகர் திலீப்புக்கு கிடைத்தது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts