background img

புதிய வரவு

இந்திய பொருளாதர வளர்ச்சி குறைந்துள்ளது

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 9 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அது 5.3 வீதமாக மாத்திரம் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் மோசமான வளர்ச்சியாகும்.
முதலீடுகள் போதாமை, மறுசீரமைப்புக்களை அமல்படுத்த இந்திய அரசாங்கம் தவறியமை மற்றும் நாணயம் பலவீனமான நிலையில் உள்ளமை ஆகியன இதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
உலகபொருளாதாரம் தாமதமடைவதும் இந்திய பொருளாதாரத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts