background img

புதிய வரவு

வழிக்கு வந்த இலியானா


ஷங்கர் இயக்கத்தில் விஜயுடன் நண்பனில் ஆட்டம் போட்டவர் இலியானா. படம் வெற்றி பெற்ற போதும் அடுத்தத்தடுத்து வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். பாழாய் போன ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். இதை உணர்ந்த அவர் சமீபத்தில் சென்னைக்கு வந்து, முக்கியமான இரண்டு இயக்குனர்களை வரவழைத்துள்ளார். சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துடன், தனக்காக ஒரு கதையை உருவாக்க சொன்னாராம். இயக்குனர்களும் தலையாட்டி சென்றுள்ளனராம். இதனால் விரைவில் தமிழ் சினிமாவில் இலியானாவை காணலாம் என்கிறார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts