சூர்ய நடிகரும், அவருடைய தம்பி நடிகரும் கதைகளை தேர்வு செய்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் என்று டைரக்டர்கள் உலகமே பாராட்டுகிறது. இவர்கள் இருவருமே கதை கேட்கும்போது, சிபாரிசு, முக விலாசம் இரண்டையும் பார்ப்பதே இல்லை. நல்ல கதையை கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். இதுவே இவர்களின் வெற்றிக்கு காரணம் என்று கணிக்கிறார்கள், மூத்த டைரக்டர்கள்!
0 comments :
Post a Comment