background img

புதிய வரவு

காய்கறி வடை


தேவையான பொருட்கள்
உளுந்து -1 கப்
பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
இஞ்சி - 1 சிறிய துண்டு
வெங்காயம் - 1 பெரியது
காரட்,கோஸ் - சேர்த்து 1 கப்
கீரை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க
செய்முறை
உளுந்தை 1 1 /2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து பின் பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து அரைக்கவும். 
வெங்காயம் மற்றும் கீரையை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்.காரட் மற்றும் கோஸ்சை மாவுடன் சேர்த்து பிசைந்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.இது மாலை சிற்றுண்டிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts