background img

புதிய வரவு

பழங்களின் பயன்கள்


தர்பூசணிப்பழச் சாறு:
 
இந்த பழம்   நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்தும்    தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும். சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் இந்த பழத்தை சாப்பிடுவதால் குணமாகும்
 
ஆப்பிள்பழச்சாறு:
 
குழந்தைகளுக்கு ஆப்பிள் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
ஆப்பிள் பழச்சாறுடன் தேனும், ஏலம் ஆகியவற்றை கலந்து  சாப்பிட்டு வர ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை  மீண்டும் பெறலாம்.
 
ஆரஞ்சுச்சாறு:
 
இந்த  பழத்தை  தொடர்ந்து  சாப்பிடுபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம்  ஆக கூடியது     இருதய நோய்கள் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாக  இந்த பழம் உதவுகிறது.ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து   குடித்தால்    சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடுகளும்  குணமாகும். குழந்தைகளுக்கு  குடல் பலம்  பெற இந்த பழம்  கொடுக்கலாம். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
 
எலுமிச்சைச்சாறு:
 
பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை  நீக்கவும்  பயன்படுகிறது. இதை  தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள்  குணமாகும்
 
தக்காளிச்சாறு:
 
தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் தேவை இல்லாத சதைகளும் குறையும். இந்த சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts