background img

புதிய வரவு

ரவா தோசை



தேவையான பொருட்கள்
மைதா - 1/2 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 1/ 2கப்
மிளகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் 50g பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது
இஞ்சி சிறிய துண்டு
தயிர் 1 / 2 கப்
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.1 மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.பின் பரிமாறவும்.இது மிகவும் சுவையாக இருக்கும்.இதற்கு புதினா சட்னி,தக்காளி சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts