background img

புதிய வரவு

உதயநிதி ஜோடி ஸ்ருதி கமல்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி என்று தலைப்பு வைத்திருந்தனர். படத்தை இயக்குகிறவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இயக்கி ராஜேஷ் எம்.


ஒரு கல் ஒரு கண்ணாடியை விட நண்பே‌ண்டா பிரபலமானதால் படத்துக்கு நண்பே‌ண்டா என்ற பெயரையே தேர்வு செய்துள்ளனர்.


இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமலிடம் பேசியுள்ளனர். 7ஆம் அறிவு படத்தில் நடித்துவரும் அவர் அதற்கு சம்மதித்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts