24ம் தேதி ஆஜர்-சி.பி.ஐ., ஒப்புதல்:ராஜா
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. இதனைதொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை(டிசம்பர் 24) அன்று ஆஜராகுவதாக ராஜா சி.பி.ஐ.,க்கு தகவல் தெரிவித்திருந்தார். இதனை சி.பி.ஐ., ஏற்றுகொண்டுள்ளதாக ராஜா கூறினார்.
0 comments :
Post a Comment