தேவையான பொருட்கள்
முந்திரி
பாதாம்
காய்ந்த
திராட்ச்சை
ஏலப்பொடி சிறிதளவு
பேரிச்சம்பழம்
கண்டன்ஸ் மில்க் 1 / 2 கப்
பட்டர்
பட்டர் பேப்பர்
நட்ஸ் அனைத்தும் சேர்த்து 1 கப்
dray fruits எது வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்
பாதாம்
காய்ந்த
திராட்ச்சை
ஏலப்பொடி சிறிதளவு
பேரிச்சம்பழம்
கண்டன்ஸ் மில்க் 1 / 2 கப்
பட்டர்
பட்டர் பேப்பர்
நட்ஸ் அனைத்தும் சேர்த்து 1 கப்
dray fruits எது வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்
செய்முறை
அடுப்பில் பட்டர் போட்டு அதில்(பேரிச்சம்பழத்தை சிறிதாக நறுக்கவும்) போட்டு வதக்கி பேரிச்சம்பழம் மென்மையாக ஆன உடன் கண்டன்ஸ் மில்க் சேர்த்து (அடுப்பை மிதமாக வைக்கவும் )
கிளறி கொண்டே இருக்கவும்.பின் நட்ஸ்களை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.சுருண்டு வரும் போது ஏலப்பொடி சேர்த்து பட்டர் பேப்பரில் போட்டு இருக்கமாக உருட்டி fridge ல் 3 மணி நேரம் வைத்து பின் கட் செய்து பரிமாறவும்

0 comments :
Post a Comment