குவாங்சு: ஆசிய விளையாட்டு போட்டி வண்ணமயமான நிறைவு விழாவுடன், இனிதே முடிந்தது. கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா' ஒளிவெள்ளம், ஆயிரக்கணக்கான கலைஞர்களின் ஆடல், பாடல் என நிகழ்ச்சிகள் களை கட்டின.
சீனாவின் குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 12ம் தேதி துவங்கியது. இதில், முதலிடம் பெற்ற சீனா 199 தங்கம் உட்பட மொத்தம் 416 பதக்கங்கங்கள் பெற்று, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. 14 தங்கம் உட்பட 64 பதக்கம் வென்ற இந்தியா 6வது இடம் பிடித்தது.
கடந்த 16 நாட்கள் உலக ரசிகர்களை கட்டிப் போட்ட ஆசிய விளையாட்டு திருவிழா நேற்று நிறைவு பெற்றது. இதற்காக "பேர்ல்' நதிக் கரையில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்கில் நிறைவு விழா மிகச் சிறப்பாக நடந்தது. சீனாவின் தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. கண்கவர் வாணவேடிக்கை மற்றும் "லேசர் ÷ஷா' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பின் ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இந்தியா சார்பில் ரவி திரிபாதி மற்றும் தான்யா குப்தா இணைந்து அசத்தலாக பாடினர். அப்போது பஞ்சாப் "பாங்கரா' உள்ளிட்ட இந்திய நடனங்களை கலைஞர்கள் ஆடினர்.
வீரர்கள் அணிவகுப்பை தொடர்ந்து, ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அலங்கரிக்கப்பட்ட படகுகள் அணிவகுத்து வந்தன. வரும் 2014ல் அடுத்த போட்டியை நடத்த <உள்ள தென் கொரியாவின் இன்ச்சியான் நகர நிர்வாகிகளிடம், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கொடி ஒப்படைக்கப்பட்டது. பின் அதிர வைக்கும் வாணவேடிக்கைக்கு மத்தியில், ஆசிய விளையாட்டு ஜோதி அணைக்கப்பட்டு, போட்டிகள் முறைப்படி நிறைவு பெற்றன.

விஜேந்தர் கவுரவம்
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் விஜேந்தர், நிறைவு விழா அணிவகுப்பில் மூவர்ணக் கொடியை ஏந்தி வந்தார். உலகின் "நம்பர்-1' வீரரான இவர், தனது இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது, கொடியுடன் கம்பீரமாக வந்தார்.

ஆசிய விளையாட்டில் இந்தியா
ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நம்மவர்கள் மொத்தம் 64 பதக்கம் கைப்பற்றினர். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் அதிகபட்ச பதக்கத்தை பதிவு செய்து அசத்தினர். முன்னதாக கடந்த 1982ல் டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டில் மொத்தம் 57 பதக்கம் வென்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதுவரை நடந்துள்ள 16 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் செயல்பாடு:
ஆண்டு இடம் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் (தரவரிசை)
1951 புதுடில்லி 15 16 20 51 (2வது)
1954 பிலிப்பைன்ஸ் 4 4 5 13 (5வது)
1958 ஜப்பான் 5 4 4 13 (6வது)
1962 இந்தோனேஷியா 12 13 27 52 (3வது)
1966 தாய்லாந்து 7 4 11 22 (5வது)
1970 தாய்லாந்து 6 9 10 25 (5வது)
1974 ஈரான் 4 12 12 28 (7வது)
1978 தாய்லாந்து 11 11 6 28 (6வது)
1982 புதுடில்லி 13 19 25 57 (5வது)
1986 தென் கொரியா 5 9 23 37 (5வது)
1990 சீனா 1 8 14 23 (11வது)
1994 ஜப்பான் 4 3 15 22 (8வது)
1998 தாய்லாந்து 7 11 17 35 (9வது)
2002 தென் கொரியா 10 12 13 35 (8வது)
2006 கத்தார் 10 17 26 53 (8வது)
2010 சீனா 14 17 33 64 (6வது)

தடகளம் அசத்தல்
ஆசிய விளையாட்டில் இம்முறை இந்தியாவுக்கு தடகளப் போட்டியில் அதிகப்பதக்கம் கிடைத்தது. தடகளத்தில் சாதித்த இந்திய நட்சத்திரங்கள் 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 11 பதக்கம் வென்றனர். இதனை தொடர்ந்து குத்துச்சண்டையில் மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாட்மின்டனில் ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா வென்ற பதக்கம்:
போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
தடகளம் 5 2 4 11
குத்துச்சண்டை 2 3 4 9
டென்னிஸ் 2 1 2 5
கபடி 2 0 0 2
துப்பாக்கி சுடுதல் 1 3 4 8
படகு வலித்தல் 1 3 1 5
பில்லியர்ட்ஸ் 1 1 2 4
வில்வித்தை 0 1 2 3
உஷு 0 1 1 2
கோல்ப் 0 1 0 1
பாய்மரப்படகு 0 1 0 1
ஸ்குவாஷ் 0 0 3 3
மல்யுத்தம் 0 0 3 3
செஸ் 0 0 2 2
ஸ்கேட்டிங் 0 0 2 2
நீச்சல் 0 0 1 1
ஜிம்னாஸ்டிக்ஸ் 0 0 1 1
ஹாக்கி 0 0 1 1
மொத்தம் 14 17 33 64

சோம்தேவ் அபாரம்
ஆசிய விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற இந்திய வீரர் வரிசையில் டென்னிஸ் நட்சத்திரம் சோம்தேவ் தேவ்வர்மன் முன்னிலை வகிக்கிறார். இவர் 2 தங்கம் உட்பட மொத்தம் 3 பதக்கம் வென்றுள்ளார்.
இரண்டு பதக்கங்களுக்கு மேல் வென்ற இந்திய நட்சத்திரங்கள்:
வீரர் போட்டி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சோம்தேவ் டென்னிஸ் 2 0 1 3
அஷ்வினி தடகளம் 2 0 0 2
ரஞ்சன் சோதி துப்பாக்கி சுடுதல் 1 0 1 2
பிரிஜா ஸ்ரீதரன் தடகளம் 1 1 0 2
சனம் சிங் டென்னிஸ் 1 0 1 2
ககன் நரங் துப்பாக்கி சுடுதல் 0 2 0 2
அனில் குமார் படகு வலித்தல் 0 2 0 2
சஜி தாமஸ் படகு வலித்தல் 0 2 0 2
ரஞ்சித் சிங் படகு வலித்தல் 0 2 0 2
மஞ்சித் சிங் படகு வலித்தல் 0 2 0 2
ஜெனில் கிருஷ்ணன் படகு வலித்தல் 0 2 0 2
ராஜேஷ் குமார் யாதவ் படகு வலித்தல் 0 2 0 2
லோகேஷ் குமார் படகு வலித்தல் 0 2 0 2
சானியா மிர்சா டென்னிஸ் 0 1 1 2
விஷ்ணு வர்தன் டென்னிஸ் 0 1 1 2
ஆதித்ய மேக்தா பில்லியர்ட்ஸ் 0 1 1 2
கவிதா ராத் தடகளம் 0 1 1 2
விஜய் குமார் துப்பாக்கி சுடுதல் 0 0 2 2
சவுரவ் கோசால் ஸ்குவாஷ் 0 0 2 2
அனுப் குமார் யமா ஸ்கேட்டிங் 0 0 2 2

0 comments :
Post a Comment