background img

புதிய வரவு

ஜெ.,வுக்கு மோடி கோரிக்கை

தமிழக முதலமைச்சராக மூன்றாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திரமோடி சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

’’அதிமுகவின் அமோக வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சிக்கு வாக்களித்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

தேசிய அளவில் இந்த வெற்றி எதிரொலிக்க வேண்டும். குஜராத்தைப்போல் தமிழகத்தையும் ஜெயலலிதா, வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்’’ என்று கூறினார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts