"திருட்டுபயலே" ஜீவன் கடந்த ஒரு வருடகாலமாக புதிதாக படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். எல்லாம் கே.பாலசந்தரின், கவிதாலயா தயாரிப்பில், ஸெல்வன் இயக்கத்தில் தான் நடித்து முடித்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருக்கும் "கிருஷ்ணலீலை" படத்தின் வெளியீட்டிற்காகதானாம் இந்த வெயிட்டிங். "கிருஷ்ணலீலை" ரிலீஸீக்குப்பின் அதிரடியாக 3 திரைப்படங்களில் நடிக்க இருக்கும் ஜீவன், "கிருஷ்ணலீலை" படம் வெளிவந்து வெற்றி பெற்றால் மட்டுமே தன் சம்பளத்தை கவிதாலாயாவில் இருந்து பெற்றுக்கொள்ளவது எனும் கொள்கையிலும் உறுதியாக இருக்கிறார்.
0 comments :
Post a Comment