background img

புதிய வரவு

பசிபிக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

தென்மேற்கு பகுதியின் பசிபிக் தீவுகளில் உள்ள ஒரு தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேத விபரம் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts