தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெரம்பலூரில் அனைத்து கடைகளும அடைக்கப்பட்டுள்ளன.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இன்று காலை 4 வது முறையாக விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து ராசா கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ அறிவித்தது.
இந்நிலையில் ராசா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஆட்டோகள், பேருந்துகள் உள்பட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டம் பதற்றமாக காணப்படுவதால் அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் நடக்காமல் தடுக்க முக்கிய இடங்களில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதி டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பியதைத் தொடர்ந்து ராசா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment