*ஒரிசாவில் சரக்கு பெட்டி தயாரிக்கும் ஆலை விரைவில் உற்பத்தியை தொடங்கும்.
*மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு விரைவில் ரெயில்வே பாதை அமைக்கப்படும்.
*ரெயில்வே திட்டத்திற்கு 57630 கோடி முதலீடு.
*பயணிகள் மட்டும் சரக்கு பெட்டிகள் வாங்க 13824 கோடி ஒதுக்கீடு.
*புதிய ரெயில் பாதைக்காக 9853 கோடி ஒதுக்கீடு.
*சரக்கு ரெயிலுக்கு தனி பாதை அமைக்க 12 ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.
*ரெயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு.
*ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம் 50 சதவீதம் குறைவு.
*700 கீலோ மீட்டருக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும்.
*ரெயில் விபத்து நிகலாத மாநிலங்களுக்கு 2 புதிய ரெயில்கள்.
*ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
*விமான நிலையங்கள் போன்று ரெயில் நிலையங்களில் பெட்டிகள் எடுத்து செல்ல டிராலி வசதி.

0 comments :
Post a Comment