background img

புதிய வரவு

திறமையால் ஜெயிக்க முடியும்: சூப்பர் ஸ்டார்கள் வாரிசு நடிகர்கள் அல்ல -ஸ்ரேயா

தீபா மேத்தா இயக்கும் “விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்” என்ற ஆங்கில படத்தில் நடிக்கிறேன். இது எனக்கு மூன்றாவது ஆங்கில படம். தமிழ், ஹாலிவுட் படங்களில் பெரிய வித்தியாசம் இல்லை.

இயக்குனர்கள், கதைகள் மற்றும் படங்களை எடுக்கும் முறைகள் போன்றவைகளே படத்தின் தரத்தை நிர்ணயிக்கின்றன. வெற்றி-தோல்வி கடவுள் கையில் உள்ளது. சில நேரம் திறமையான நடிகர்கள் கூட பிரபலமாக முடியாமல் உள்ளனர்.

தன்னம்பிக்கை அவசியம். இருந்தாலும் எழுந்து நிற்பேன் என்று நம்ப வேண்டும். வாரிசு நடிகர்களால் மட்டுமே நிலைக்க முடி யும் என்பதில் நம்பிக்கை இல்லை. இந்தியாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யாரும் வாரீசு நடிகர்கள் இல்லை. திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts