background img

புதிய வரவு

எ‌ல்லையை தா‌ண்டினா‌ல் மீனவர்கள் ‌மீது இலங்கை சட்டப்படி நடவடி‌க்கை: கருணாநிதி




''இலங்கமீனவர்களஇந்திஎல்லையைததாண்டி வந்தால், இந்தியஎப்படி சட்டப்படி நடக்கிறதஅதுபோலஇலங்கையுமசட்டத்தினஅடிப்படையிலநடந்துகொள்வேண்டும்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

ெல்லியில் இ‌ன்று நடைபெற்முதலமை‌ச்ச‌ர்களமாநாட்டில் பே‌சிய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, பிரதமரினவழிகாட்டுதலில், மத்திஉள்துறஅமைச்சரினநுணுக்கமாமற்றுமசீரிஅணுகுமுறைகளால், 2010ஆமஆண்டமுழுவதும், உள்நாட்டுபபாதுகாப்பிலபெரிஅசம்பாவிசம்பவமஎதுவுமநிகழவில்லஎன்பதஇந்அவையிலபதிவசெய்வதிலமிகுந்மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழத்தைபபொறுத்தவரதொடர்ந்தஅமைதிபபூங்காவாகவவிளங்கி வருகிறதஎன்பதஇந்அவையிலகுறிப்பிடுவதில் பெரும‌கி‌ழ்‌ச்‌‌சி அடைகிறேன். மாநிஅரசும், தமிழகககாவலதுறையுமவிழிப்புடனும், கண்காணிப்புடனுமதொடர்ந்தசெயல்பட்டவருவதனவிளைவாமாநிலத்திலசட்டமஒழுங்கநிலைமநன்கபராமரிக்கப்பட்டவருகின்றது.

தமிழ்நாட்டில், நல்லிணக்கத்திற்கஊறவிளைவிக்குமவகையிலபெரிஅளவிலசம்பவங்களஏதுமநிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளிலதீவிரவாதபபயிற்சி முகாம்களநடத்திஇடதுசாரிததீவிரவாதிகளமேற்கொண்முயற்சிகளைததமிழ்நாடகாவல்துறமுறியடித்துள்ளதஎன்பதமட்டுமல்லாமல், ஆண்டுகளாகததலைமறைவாகியிருந்அந்அமைப்புகளினஉறுப்பினர்களையுமகைதசெய்துள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts