*தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அதிக அளவில் அடங்கியுள்ளது. கால்சியமும், வைட்டமின் "பி"யும் தயிரிலிருந்தே அதிக அளவு பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் தன்மை கொண்டது.
*பாலை குடித்த ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடும் தன்மை கொண்டது.
*பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
*மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் மிக சிறந்த மருந்து ஆகும். உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கவும் உதவுகிறது.
*தயிரை நாம் சரியாக உபயோகித்து வந்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்து, உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

0 comments :
Post a Comment