background img

புதிய வரவு

லண்டன் கூட்டத்தில் முஷாரப் மீது ஷூ வீச்சு

லண்டன்: லண்டனில் நடந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஷீ வீசினார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவர் அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அங்கிருந்த ஒருவர் முஷாரப்பை நோக்கி தனது ஷூவை வீசினார். அது அவர் மீது படவில்லை. மேடையின் முன்பகுதியில் விழுந்தது. உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை வெளியேற்றினார்கள்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts