தேவையான பொருட்கள்
சுறா - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
நாட்டுத் தக்காளி - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
சுறாவைச் சுத்தம் செய்து எலும்பு நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்,தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும், பின் நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
பிறகு சுறாவைச் சேர்த்து குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.
தேவையெனில் இறக்கும் பொழுது மல்லி இலை தூவுங்கள். வாசமாக இருக்கும்.

0 comments :
Post a Comment