சென்னை: சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. வருகிற 20ம் தேதி மற்றும் மார்ச் 6, 17, 20 ஆகிய தேதிகளில் சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.ஏ மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தனிநபர் ஒருவருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் கிடைக்காது என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment