background img

புதிய வரவு

சிரஞ்சீவிக்கு காங். அழைப்பு

பிரஜா ராஜ்யம் கட்சித்தலைவரும் நடிகருமான சிரஞ்சீவியை மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று ஐதராபாத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஆந்திர அமைச்சரவையில் பிரஜா ராஜ்யம் கட்சி சேர அந்தோணிஅழைப்பு விடுத்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts