சாந்தி என்ற பெயரில் உருவான படம் எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடியதோ... அதே பாணியில் புதிய பப்ளிசிட்டியுடன் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது அநாகரிகம். ஆர்.எச்.கே. அசேசியேட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விபு நாயகனாக நடிக்க, வகிதா என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். சாந்தி படத்தில் அர்ச்சனா சர்மா நடித்திருந்ததைப் போலவே அம்மணி வகிதாவும் வஞ்சம் இல்லாமல் கவர்ச்சியை முழுமையாக காட்டி சூடேற்றியிருக்கிறார். மார்பிலும், முதுகிலும் இருக்கும் மச்சத்தை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் கிளுகிளு படுக்கையறை காட்சிகள் இப்போது யூ-டியூப்பை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. டைரக்டர் கிருஷ்ண தேவன் இயக்கியிருக்கும் இந்த படத்தில், நாயகி வகிதாவின் படுக்கையறை காட்சி ஒரு ஹைலைட் என்றால், கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் கவர்ச்சி இன்னொரு ஸ்பெஷல் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது அநாகரிகம் பட டீம். படத்தின் ஸ்டில்களை பார்த்தாலே புரியுதே..! ரொம்பத்தான் அநாகரிகமா இருக்கு!!
0 comments :
Post a Comment