background img

புதிய வரவு

அகத்திக்கீரை

அகத்திக்கீரை உடலின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் அதிகம் சுரக்க வல்லது. இந்தக்கீரைக்கு மூளையைப் பலப்படுத்தும் சக்தி அதிகம் உள்ளது.

இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பித்தத்தை தணிக்கலாம்.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம்.

இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் படிப்படியாக குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் பூண்டு, பெருங்காயம் சேர்த்து சமைத்து உண்ண வேண்டும்.

தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts