"பொய்" விமலாராமன் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதுஎன்னவென்றால் அம்மணி, தமிழில் ஹோம்லி கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடிக்கிறார். அதேநேரம் தெலுங்கில் கவர்ச்சிக்கும் கிளாமருக்கும் முக்கியத்துவம் அளித்து நடிக்கிறார் என்பதுதான்! இந்தியில் சிங்கிள் பீஸ், டூ-பீஸ்க்கு கூட ஓ.கே. எனலாம். அதெல்லாம் விமலாராமனின் விருப்பம் விடுங்க சார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்! இது ஓரவஞ்சனையா இருக்கே?
0 comments :
Post a Comment