background img

புதிய வரவு

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை எடுபடாது: கலைஞர்

முதல்வர் கருணாநிதி இன்று திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ‘’அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சலுகைகள் மக்கள் மத்தியில் எடுபடாது.

தி.மு.க., கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.


0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts