background img

புதிய வரவு

பாவனா மகிழ்ச்சி

சித்திரம் பேசுதடி ஹிட் படத்தில் திரும்பி பார்க்க வைத்த பாவனாவுக்கு நிறைய படங்கள் குவிந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் என இடை விடாது நடித்தார்.

ஆனாலும் எல்லாமே தோல்வியாகி ஒரம் கட்டப்பட்டார். கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக நடித்த ஜாக்கி படம் தற்போது வெற்றிகரமாக ஓடி மீண்டும் அதிர்ஷ்ட கதவை திறந்து விட்டுள்ளது. இன்னொரு ரவுண்ட் வர தயாராகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts