background img

புதிய வரவு

நடிகர் பிரபுவுக்கு டாக்டர் பட்டம்

நடிகர் பிரபுவுக்கு சத்ய பாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. பிரபு இதுவரை 200 படங்களில் நடித்துள்ளார்.

அவரது கலைச் சேவையை பாராட்டி இப் பட்டம் வழங்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா வருகிற 12-ந் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts