தேவையானவை:
பச்சரிசி - 1 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
பட்டர் பீன்ஸ் (டபுள் பீன்ஸ்) - 2 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - தாளிக்க
கடலைப் பருப் - 1 டீஸ்பூன்
புளி விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை சுத்தப்படுத்தி இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து உதிரிப் பதத்தில் வடித்து ஆறவிடவும்.
பட்டர் பீன்ஸை நன்கு வேகவைத்து லேசாக நசுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
இதில் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மசாலாத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
அதன்பின்னர் நசுக்கிய பட்டர் பீன்ஸ் போட்டு கிளறி, உப்பு, புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய கலவையில் சாதத்தைக் கொட்டி நன்கு கிளறி ஓரிரு நிமிடம் விட்டு இறக்கவும்.
குருமா, தயிர் பச்சடி போன்றவற்றுடன் பரிமாறலாம்.

0 comments :
Post a Comment