background img

புதிய வரவு

காஷ்மீரில் மசூதி அருகே குண்டு வெடித்தது

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மய்சூமா பகுதியில் இன்று காலை மசூதிக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்து. இதில் ஜாமியத்-இ-அக்லிஹதீஷ் என்ற மத இயக்கத்தின் தலைவர் மவுலவி சவுகத் அகமது ஷா பலியானார்.

முனீர் அகமது மீர் காயம் அடைந்தார். அமதுஷாவை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். ஏற்கனவே பலமுறை அவர் தப்பி இருந்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts